சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

அட, டெடி படத்தில் டெடியாக நடித்தது இவரா! ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர்!
Updated on : 18 March 2021

ஆர்யா, சாயிஷா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், டி இமான் இசையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘டெடி’. 



 



 



படம் என்னதான் ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் படமாக இருந்தாலும் படத்தில் வரும் டெடிக்காகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரை ரசித்து பார்த்தார்கள். அதன் க்யூட்டான சேட்டைகளும், குறும்பான பேச்சும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பார்ப்பவர் அனைவருக்குஇம் இந்த பொம்மைக்குள் யாராவது இருக்கிறார்களா அல்லது முழுக்க முழுக்க கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழும்பியது. இதோ அதற்கான விடை கிடைத்துவிட்டது,.



 



 



ஆம், டெடி பொம்மை கேரக்டரில் படம் முழுவதும் நடித்த நடிகர் யார் என்பதை படத்தின் இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



 





அதில் டெடி சம்பந்தமான காட்சிகளின் பின்னால் இருந்து பொம்மைக்குரிய ஆடையினை போட்டுக்கொண்டு டெடி பொம்மையாக நடித்தவர் கோகுல் என்பவர், அவருடைய தலை மட்டும் 3டி வடிவத்தில் டெக்னாலஜி மூலம் மாற்றப்பட்டது. கோகுல் ஒரு நாடக நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. 



 



 






Here's the man behind the scenes! Mr. Gokul, the theatre artist who wore the body suit and acted out the full body language of #Teddy. The head is a fully 3D generated model with performance capture technology by @NxgenMedia.





 




 

Image



















Share this Tweet


 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா