சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
Updated on : 01 September 2021

தளபதி விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது .



 





1000  நபர்களுக்கு அன்னதானம்

6 நபர்களுக்கு தையல் மிஷின்

11 நபர்களுக்கு மருந்து தெளிப்பான்,

25 நபர்களுக்கு பாண்டு,

4 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் மிதிவண்டி,

100பெண்களுக்கு குடம்,

100 நபர்களுக்கு 5 கிலோ அரிசி , 100 வேஷ்டி

1 நபருக்கு பசுமாடு 3 ஜோடி ஆடு,

ஆகியவை அகில இந்திய மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து EX.MLA அவர்களால் வழங்கப்பட்டது.



 





இவ்விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் R.பரணிபாலாஜி BA.,ல்லபி ,SKR.செல்வசுதா, சின்னசேலம் ஒன்றிய தலைவர் V.K கில்லி செல்வம், ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய பொருளாளர் மற்றும்  சின்னசேலம் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் .



 





 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா