சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

சந்தானம், யோகிபாபுவை போல் போண்டாமணி ஹீரோவாக நடிக்கும் 'சின்ன பண்ண பெரிய பண்ண'
Updated on : 27 September 2021

வடிவேல், விவேக், சந்தானம், சூரி, யோகிபாபுவை போல் கதையின் நாயகனாக போண்டாமணி நடித்துள்ள படம்தான் " சின்ன பண்ண பெரிய பண்ண".



 



மேலும் இதில் ஷர்மிலி, ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன், ஆதேஷ் பாலா, முத்துக்காளை, சிசர் மனோகர், பெஞ்சமின், வெங்கல்ராவ், கிங்காங், சுப்புராஜ், விஜய்கணேஷ், ஜான்சன், இன்னும் பலர் நடித்துள்ளனர்.



 



ரங்கதுரை, கவிதா குப்புசாமி இருவரும் பாடல்களையும், பிரேம்ஜி இசையையும், லட்சுமணன் எடிட்டிங்கையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.



 





 



கிராம நிர்வாக அதிகாரியாக வரும் போண்டாமணி , அந்த கிராமத்தில் அக்கிரமம் புரியும் சின்ன பண்ண யிடம் மோதுகிறார். விளைவு? யாரும் எதிர்பாராதது. சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும். அதனால் பெரும் அசம்பாவிதங்களை தடுக்கலாம்" என்பதை காமெடியுடன் கொஞ்சம் ஆக்சனையும் கலந்து தந்துள்ளேன்" என்று கதையை பற்றி கூறியுள்ள பகவதி பாலா  இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். இவர் பத்து படங்களுக்கு மேல் இயக்கி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 





 



பெங்களூர், மைசூர், ஓசூர், திருச்சி, சென்னை பகுதிகளில் வளர்ந்துள்ள " சின்ன பண்ண பெரிய பண்ண" படத்தை சி.ப. தனசேகரன் பகவதி பாலா இருவரும் இணைந்து எஸ். பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா