சற்று முன்

இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |   

சினிமா செய்திகள்

ஏழைகளின் வாழ்க்கையை சாதியும் மதமும் எப்படி புரட்டிபோடுகிறது என்பதே 'இளம் ஜோடி'
Updated on : 08 October 2021

திருமதி. மஞ்சுளா கிருஷ்ணப்பா வழங்க சி. எம்.கே. புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில்  ஓசூர் கிருஷ்ணப்பா தயாரித்துள்ள படம்தான் " இளம் ஜோடி"



 



புதுமுகங்கள் விஜய்கிருஷ்ணப்பா , பிரியங்கா ஜோடியுடன் அனுகிருஷ்ணா, ஆதிஷ் பாலா, மீரா கிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன், பெஞ்சமின, வைகாசி ரவி, கர்ணா ராதா, ஜூனியர் அசோகன், போண்டாமணி, அம்பானி சங்கர், புரோட்டா முருகேசு, பட்டு மாமி ஆகியோருடன் பகவதி பாலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.



 



தீப்பொறி நித்யா சண்டைப் பயிற்சியையும், தஷி இசையில் சுதந்திரதாஸ், கவிதா குப்புசாமி, ஏகம்பவாணன் பாடல்களையும், ராம்நாத் படத்தொகுப்பையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.



 





 



" இளம் ஜோடி" படத்தின் கதை. திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவையும் கவனித்து, படத்தையும் இயக்கியுள்ள பகவதி பாலா படத்தைப் பற்றி கூறியதாவது, " பணம்படைத்தவர்கள் மத்தியில் ஜாதியும் மதமும் கைகோர்த்து சிரிக்கிறது.  பணம் இல்லாதவர்களிடம்தான் இந்த ஜாதியும் மதமும் அரிவாள், வேல்கம்பு கொண்டு அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்குகிறது என்பதை வீரம் கலந்த  இளமை துள்ளலுடனும், அனல் தெறிக்கும் வசனத்துடனும், விறுவிறுப்பான சண்டை காட்சிகளுடனும், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் பெங்களூரில் இந்தப் படத்தை வளர்த்துள்ளோம்." என்று பகவதி பாலா கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா