சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

பவர்ஸ்டாருடன் வனிதா இணைந்து நடிக்கும் 'பிக்கப்' விரைவில் திரையரங்கில்
Updated on : 26 October 2021

மிகுந்த பரபரப்பு ஏற்படுத்திய பிக்கப் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பவர் ஸ்டாருடன்  வனிதா நடிக்கும்  இத்திரைப்படத்தை எஸ். வினோத் குமார்  தயாரிக்கிறார்.



 



இப்படத்திற்கு அமெரிக்காவில் வாழும்  சுகிர் பொன்னுசாமி   இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.  மிகுந்த பொருட்செலவில் இத்திரைப்படத்தை உருவாக்குவதற்காக சுகிர் பொண்ணு சாமியுடன் இணைந்திருப்பதாக தயாரிப்பாளர் வினோத் குமார் கூறியுள்ளார்.  இப்படம் பற்றி சுகிர் பொன்னுசாமி " நான் அமெரிக்காவில் இருந்தாலும்  தமிழ் திரைப்படங்களின் தகவல்களை சேகரிப்பது வழக்கம்.  சமீபத்தில் பவர் ஸ்டாரும் வனிதாவும் திருமணம் செய்ததாக ஒரு புகைப்படம் கண்டேன்.  பிறகு அவர்களுடைய படத்தின்  பப்ளிசிட்டி என அறிந்தேன்.  பவர்ஸ்டாருக்கு  வாழ்த்து கூறுவதற்காக அலைபேசியில் அழைத்தேன் .அவர் நீங்களும் எங்களோடு இப்படத்தை இணைந்து  தயாரித்தால் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்று சொல்லி    இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார். இப்படத்தில் உள்ள நகைச்சுவை என்னை ரசிக்க வைத்தது . இந்த கொரோனா காலத்தில்  அனைவரும் கடும் மன உளைச்சலில் இருப்பதால்  இப்படத்தை காண்பது மூலமாக பலர் சிறிது நேரம் சிரிக்க முடியும் என்ற காரணத்தினால் எனது வாழ்நாள் சேமிப்பை இப்படத்திற்கு முதலீடாக தர விரும்பினேன்.  எத்தனை கோடிகள் ஆனாலும் எல்லோருக்கும் நகைச்சுவை விருந்து வைப்பது எனக்கும் பிக்கப் குழுவினருக்கும் நோக்கமாகும்"  என்று கூறினார்.  இத்திரைப்படம்  விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறினார்கள்.



 





 



சிவா கேமராவையும் , துர்கேஷ் படத்தொகுப்பையும் கவனிக்கிறார்கள். திரை உலகில் தயாரிப்பாளராக.நடிகராக, வினியோகஸ்தராக , அரசியல்வாதியாக வலம்வரும் பவர்ஸ்டார் சீனிவாசன் " பிக்கப்" படத்தின் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து, நாயகனாக நடித்து தமது நூறாவது படமாக பணியாற்றி வருகிறார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா