சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

24 பட வெற்றியால் சூர்யா உற்சாகம்
Updated on : 10 May 2016

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது "24" திரைப்படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள 24 பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள சூர்யா, இதுதொடர்பில் அறிக்கை விடுத்துள்ளார்.



 



அதில், "24 படத்துக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. 2 படங்கள் தயாரித்துள்ள 2டி தயாரிப்பு நிறுவனத்துக்கு இது ஒரு பெரிய முயற்சி. கால இயந்திரம் குறித்த எளிமையான திரைக்கதை கொண்ட படம் இது. இயக்குநர் விக்ரம் குமார், இந்தப் படத்துக்கு நன்கு தயாராகியிருந்தார். வாட்ச்சை விளக்கமாகச் சொல்லும் காட்சி ரசிகர்களின் அலைவரிசையுடன் ஒத்துப் போயிருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வருவதற்குக் காரணமான படக்குழுவினருக்கு நன்றி.



 



ஒரு நடிகராக இந்தப் படத்தில் நான் நடித்த மூன்று கதாபாத்திரங்களுக்கும் வரவேற்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை ரசித்த அனைவருக்கும் மனபூர்வமாக நன்றி கூறிக்கொள்கிறேன். இயக்குநர் விக்ரம் குமார் கூறுவதுபோல இதயத்திலிருந்து படத்தை வழங்கியுள்ளோம். இப்போது எனக்கும் 24 படத்துக்கும் நீங்கள் அளிக்கும் பாராட்டுகளை மிகவும் தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா