சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

ஷ்ரிதா சிவதாஸ் நடித்துள்ள வித்தியாசமான லவ் டிராமா 'டூடி'
Updated on : 09 December 2021

Connecting Dots Productions என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள படம்

 " டூடி" 



 



இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்திக் மதுசூதன் நடித்துள்ளார். கதாநாயகியாக தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்த ஷ்ரிதா சிவதாஸ் நடித்துள்ளார். மற்றும் ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி , சனா ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.



 



இசை - K.C. பாலசாரங்கன், ஒளிப்பதி - மதன் சுந்தர்ராஜ், சுனில் G N, எடிட்டிங் - சாம் RD.X, பாடல்கள் - அரவிந்த் குமார், கலை இயக்கம் - கார்த்திக் மதுசூதன், நிஹாரிகா சதீஷ், ரத்தன் கங்காதர், மக்கள் தொடர்பு - மணவை புவன், கதை - கார்த்திக் மதுசூதன்

திரைக்கதை, வசனம், இயக்கம் - கார்த்திக் மதுசூதன், சாம் RD.X



 



படம் பற்றி இயக்குனர் கார்த்திக் மதுசூதன் கூறியதாவது...



மனித உணர்வுகளின் மிகப்பெரிய உணர்வு என்றால் அது காதல்தான், அதற்கு எதிர்மறையானது கோவம். 18 வயதில் ஏற்படுகின்ற எண்ணங்கள் 25 வயதில் மாறும் 25 வயதில் ஏற்படும் எண்ணங்கள் 30 வயதில் மாறும் இதை அடிப்படையாக வைத்து  தான் இந்த படத்தின்  திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் காதலித்து ஒரே வருடத்தில் நீ செய்றது எனக்கு பிடிக்கல நான் பண்றது உனக்கு பிடிக்கல நீ சரி இல்ல நான் சரியில்ல அப்பறம் பிரேக் அப், காதல் தோல்வி எல்லாம். அந்த எமோஷன்ஸ் தான் இந்த படம் முழுக்க பயணிக்கும்.  கொஞ்சநாள் கழித்து முன்ன போய் பாக்கும்போது எல்லாம் விதினு தோணும்.



 



லவ் டிராமா, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இன்றைய இளைய தலை  முறையினருகான படம் இது. சென்னை மற்றும் பெங்களூருவில் நடக்கும் கதைக்களம் இது.



 





 



சென்னை, பெங்களூர், கூர்க் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.



 



இந்த படம் Anti Valentines day ( காதலர் தினமான பிப்ரவரி 14 க்கு பிறகு 7 நாட்கள் வெளி நாடுகளில் கொண்டாடுவார்கள் ) அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம். என்கிறார் நாயகனும் இயக்குனருமான  கார்த்திக்.



 



படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில் தற்போது படத்தில் இடம்பெறும் " ரகசிய காதலனே வா வா " பாடலும் சமீபத்தில் வெளியாகி அனைவராலும் பார்க்கப்படுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா