சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

சிபிராஜுடன் கைக்கோர்த்த நலன் குமாரசாமி
Updated on : 12 May 2016

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி, சிபிராஜ் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.



 



இயக்குனர் அறிவழகனிடம் அசோஸியட் இயக்குனராக அனுபவம் பெற்ற மணி செய்யோன் இயக்கும் கமர்ஷியல் படத்தில்தான் சிபிராஜுடன்  நலன் குமாரசாமி நடிக்கவுள்ளார்.



 



வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக உருவாகி வரும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகரவிருக்கிறது.



 



படத்தில் மீன் மருத்துவராக நலன் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும். கதையை கேட்டவுடனேயே நலன் நடிக்க ஒப்புக்கொண்டதோடு தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்தும் முடித்துவிட்டார். ஆனால் இதனை இந்த நிமிடம் வரை சஸ்பென்ஸாக வைத்திருந்து நமக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது படக்குழு.



 



இந்த படத்தில் சிபிராஜ், நலன் மட்டுமல்லாது ஐஸ்வர்யா, காளி வெங்கட், யோகி பாபு, லிவிங்ஸ்டன், மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா