சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

டிசம்பர் மாதம் திரையிட இறுதிகட்ட பணிகளில் 'டைட்டில்'
Updated on : 26 December 2021

DBK இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பி.லிட் கம்பெனி சார்பில் டில்லிபாபு.K அவர்கள் தயாரிக்கும் படம் "டைட்டில்" விவசாய நிலங்களை NRI மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, விவசாயிகளுக்கு ஆசைகாட்டி விவசாயிகளிடம் இருந்து எந்த இடைஞ்சலும், பிரச்சனைகளும் இல்லாமல் நிலங்களை வாங்கிக் கொடுக்கும் கும்பலுக்கும் விவசாயத்தை மேன்மையாகவும், மண்ணை தெய்வமாகவும் நினைக்கும் குடும்பத்திற்கும் நடக்கும் பிரச்சனைகள், அவர்களின் நிலங்களை பறிக்க போடும் திட்டங்கள், அவற்றையெல்லாம் எப்படி முறியடித்து நிலத்தை காக்கின்றனர் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து கதை சொல்லப்பட்டிருக்கிறது.



 



விவசாயத்தில் விறுப்பம் இல்லாத இளைஞனாக விஜித் கதாநாயகனாக நடித்திருக்கிறார் அஸ்வினி சந்திரசேகர் நாயகியாகவும் NRI ஏஜென்டாக மைம் கோபி மற்றும் மாரிமுத்து நடித்திருக்கிறார்கள் மற்றும் ரோபோ சங்கர், மதுமிதா, பிளாக் பாண்டி, ரேகா, கூல் சுரேஷ் நடிக்க, எழுதி இயக்கியிருக்கிறார் - ரகோத் விஜய், ஒளிப்பதிவு - SM தங்கபாண்டியன், இசை - அனல் ஆகாஷ், எடிட்டிங்க் - விது.ஜீவா, பாடல்கள் - லோகன், கலை - ஐயப்பன், ஸ்டன்ட் - மிரட்டல் செல்வா, நடனம் - ராபர்ட் ராக், தயாரிப்பு மேற்பார்வை- வேல்மணி, தயாரிப்பு - டில்லிபாபு. K,



 



படம் டிசம்பர் மாதம் திரையிட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடக்கிறது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா