சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

முத்தக்காட்சிகளோடு வெளியான டீசர் ! இணையத்தை கலக்கும் 'சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை'
Updated on : 26 December 2021

அறிமுக நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’. இதில் கதாநாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்‌ஷா நடிக்கிறார். 

மகேஷ் பத்மநாபன் இயக்கும் இப்படத்தை நபீஹா மூவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நுபய்ஸ் ரஹ்மான தயாரிக்கிறார்.



 



ராஜேஷ் அப்புக்குட்டன் மற்றும் ருத்ரா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் 

டிரைலர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.



 



குறிப்பாக டீசர் ஒன்றில் இடம் பெற்ற சில காட்சிகளில் கதாநாயகி சுபிக்‌ஷா, முத்த மழையில் நாயகன் ருத்ராவை நனைத்திருக்கிறார். இந்த டீசர் சமூக 

வலைதலங்களில் வைரலாகி வருகிறது.



 



இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜான், தமிழகத்தில் ஒரு இடத்தில் அனுமதி பெற்றுவிட்டால் அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு 

நடத்த அனுமதியளிக்க வேண்டும், என்ற கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையால் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படம் பற்றிய செய்திகள் பல முன்னணி செய்தி  சேனல்கள் மற்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.



 



இந்த நிலையில், படத்தின் முத்தக்காட்சிகளோடு வெளியாகியிருக்கும் டீசரால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி 

உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா