சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

அஜித் சார் போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து 'மட்டி' 2ம் பாகம் எடுக்கும் முயற்சியில் இயக்குனர்
Updated on : 06 January 2022

மண் சாலை கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவான அந்த மட்டி தங்கள் சினிமா பாதையில் ஒரு ஆரம்பப் புள்ளி தான் என்கிறார் படத்தின் இயக்குநர் பிரகபல்.



 



அவர் மேலும் பேசும்போது,







"மட்டி திரைப்படம் எந்த நட்சத்திர பலமும் இல்லாமல் உழைப்பின் பலத்தை மட்டும் நம்பி உருவாகியிருந்தது.அதை உருவாக்கும் போது பல வரையறைகள் இருந்தன. பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தன. அதற்கு உட்பட்டுத் தான் அதைச் செய்ய வேண்டியிருந்தது.அதற்கு அஜித் சார் போன்று ரேஸி ஆர்வமும்  ஈடுபாடும் உள்ள ஒரு நடிகர் கிடைத்திருந்தால் அதன் உயரம் மேலும் பலநிலைகள் கூடியிருக்கும். மட்டியின் இரண்டாம் பாகத்தை அஜித் சார் போன்ற  பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து 10 மொழிகளில் உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். மட்டி எங்களுக்கு ஒரு ஆரம்பம்தான். இதைவிட பிரமாண்டமாக,  அழுத்தமுள்ள கதையில், ஆர்ப்பாட்டமான காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்பட முயற்சியாக 'மட்டி 'இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதன் கதையும் காட்சியமைப்புகளும் 10 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகும் அளவிற்கு அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில்  இருக்கும். இந்தியாவில் உருவாகும் ஹாலிவுட் படம் போல் அதை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதற்கு தமிழில் அஜித் சார்  போல் பல மொழிகளிலுள்ள நட்த்திரங்களைச் சந்தித்து பேசும் திட்டத்தில் இருக்கிறோம்" என்றவர் 'மட்டி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில்     இந்தியாவில் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. உலகின் 90 நாடுகளில்  இந்தப் படம் வெளியாக உள்ளது ' என்கிற தகவலையும் கூறினார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா