சற்று முன்

கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |    “சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்   |    எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |    விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!   |    மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!   |    ‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!   |    சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!   |    சசிகுமாரின் ‘மை லார்ட்’ அதிகாரம், அன்பு, அரசியல் நையாண்டி கலந்து பிப்ரவரி 13 முதல் திரையில்!   |    அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி   |    'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!   |    படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |    அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’   |    ‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்   |    மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!   |    25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!   |    மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

ஒரே பாடலில் 27 பிரபல நட்சத்திரங்கள்!
Updated on : 10 June 2016

இயக்குனர் கதிரிடம் காதல் வைரஸ் படத்திலும், இயக்குனர் பாலாவிடம் நான் கடவுள் படத்திலும் பணியாற்றிய அதிரூபன் இயக்கும் புதிய திரைப்படம் "முப்பரிமாணம்".



 



சாந்தனு கதாநாயகனாகவும் சுருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, அப்புகுட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 



 



இந்த படத்தில் மூத்த இந்தி நடிகர் ஜாக்கி ஷரோப், முன்னணி தமிழ் சினிமா நடிகர்கள் என மொத்தம் 27 பிரபல நடிகர்கள் பங்குபெற்ற பாடல் காட்சி இடம்பெறுகிறது.



 



27 பிரபல நடிகர், நடிகைகள் பங்குபெற்ற இந்த பாடல் காட்சி மிக பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.



 



கபிலன் வரிகளில் உருவான இப்பாடலுக்கு நடன இயக்குனர் பிருந்தா நடனம் அமைத்துள்ளார்.



 



ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு இராசாமதி ஒளிப்பதிவு செய்ய தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.



 



சிறப்பு பாடலில் நடிக்கும் 27 நட்சத்திரங்களில் பட்டியல்



 



 



1. ஜாக்கி ஷரோப்



2. கே.பாக்யராஜ்



3. பிரபு



4. பாண்டியராஜன்



5. பார்த்திபன்



6. ராதிகா சரத்குமார்



7. ரம்யா கிருஷ்ணன்



8. பூர்ணிமா பாக்யராஜ்



9. விவேக்



10. ஆர்யா



11. வெங்கட் பிரபு



12. விஜய் ஆண்டனி



13. பிரசன்னா



14. பாபி சிம்ஹா



15. கலையரசன்



16. சூரி



17. வித்தார்த்



18. ஆரி



19. பிரேம்ஜி அமரன்



20. அசோக் செல்வன்



21. சங்கீதா கிரிஷ்



22. ஜஸ்வர்யா ராஜேஷ்



23. ஜனனி ஐயர்



24. பிரித்வி



25. கிரிஷ்



26. மொட்டை ராஜேந்திரன்



27. கீர்த்தி சாந்தனு



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா