சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

சினிமா செய்திகள்

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் கட்டப்பாவ காணோம்
Updated on : 11 June 2016

நடிகர் சிபிராஜ் தற்போது ஜாக்சன் துரை திரைப்படத்தில் சத்தியராஜுடன் நடித்துவரும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு "கட்டப்பாவ காணோம்" என வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.



 



சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க சாந்தினி , காலி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி, லிவிங்க்ஸ்டன், திருமுருகன், ஜெயகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர்  மணி செய்யோன் இயக்குகிறார்.



 



இந்த திரைப்படத்தில் இயக்குநர் நலன் குமாரசாமி சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



 



விண்ட் சைம்ஸ்' மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இனிமே இப்படி தான் படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் தயாநிதி இசையமைக்க ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார்.



 



செல்ல பிராணியாக வளர்க்கப்படும் மீனை கதை கருவாக வைத்து இந்த கட்டப்பாவ காணோம் படம் உருவாக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா