சற்று முன்

சந்தானம் புதிய படத்தின் முதல் பார்வையை கமல்ஹாசன் வெளியிட்டார்   |    குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் 'ஜெ பேபி'   |    நடிகர் கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் 'ஜோஷ்வா இமை போல் காக்க'   |    ”போர் தலைப்பிற்கு காரணம் பொன்னியின் செல்வன் தான்” – பிஜோய் நம்பியார்   |    நடிகை ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் நடிகை ஜான்வி கபூர்!   |    விஜய்குமார் ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் 'எலக்சன்'   |    சமத்துவம், சமூக நீதி, பாலின சமத்துவம் எல்லாம் சேரும் போது சமுதாயம் உயரும் - இயக்குநர் ரோஹந்த்   |    மகள் பெயரில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தொடங்கியுள்ள புரொடக்ஷன் ஸ்டுடியோ!   |    விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்ட படம்   |    அஞ்சலி மேனன் மற்றும் வருங்கால இயக்குனர்களுடன் கை கோர்க்க இருக்கும் KRG!   |    மீண்டும் வெளியாகும் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம்!   |    சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரேவை இன்ஸ்பிரேஷனாக கூறும் புது கதாநாயகி!   |    அனைவருக்கும் தெரிய வேண்டுமென 40 கோடியில் இப்படத்தை எடுத்துள்ளார் - நடிகர் பாபி சிம்ஹா   |    IPLக்கு பிறகு CCL தான் அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும்.   |    ஶ்ரீகாந்த் தேவா இசையில் பக்திப்பாடல் 'கருப்பன் எங்க குலசாமி' - அமைச்சர் பாராட்டி வெளியிட்டார்   |    அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆர் வி உதயகுமார்   |    அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!   |    கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!   |    நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய கதையின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜூன்   |   

சினிமா செய்திகள்

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வெற்றிப்பட வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ள ‘டைகர் 3’
Updated on : 01 November 2023

யஷ்ராஜ் பிலிம்ஸ் இந்த பண்டிகை சீசனில் தங்களது லேட்டஸ்ட் ஸ்பை யுனிவர்ஸ் படமான ‘டைகர் 3’யை வழங்குவதன் மூலம் கட்டண கவுன்டர்களை நிறைக்க தயாராகிறது. சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடித்துள்ள ‘டைகர் 3’ தீபாவளி பண்டிகையில் நவ-12 ஞாயிறன்று வெளியாகிறது. ‘டைகர் 3 வெளியாகும்’ தினத்தன்று காலை 7 மணியில் இருந்து காட்சிகள் திரையிடப்பட துவங்குகிறது என்கிற செய்தியை தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  மேலும் இந்தியாவில் நவ-5ல் இருந்து ‘டைகர் 3’க்கான முன்பதிவை யஷ்ராஜ் பிலிம்ஸ் துவங்க இருக்கிறது. தீபாவளி விடுமுறையில் இப்படம் வெளியாவதால் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களுக்கென்றே இருக்கும் ரசிகர்கள், படம் குறித்த தேவையற்ற தகவல்கள் வெளியாவதை தவிர்ப்பதற்காக திரையரங்கு உரிமையாளர்களிடம் அதிகாலை காட்சிகளை நடத்துமாறு கூறியதால் திரையரங்குகளும் முன்கூட்டியே காட்சிகளை திரையிட வேண்டுகோள் வைத்திருக்கின்றன.   ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் படங்களை தொடர்ந்து யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வெற்றிப்படங்களின் வரிசையில் 5வது படமாக ‘டைகர் 3’ உருவாகியுள்ளது. யஷ்ராஜ் பிலிம்ஸின் ஆதர்ஷ இயக்குனரான மனீஷ் சர்மா இப்படத்தை இயக்கியுள்ளார்.  மல்டிபிளக்ஸ் பிரிமியம் திரையரங்குகளில் ‘டைகர் 3’யை கீழ்க்கண்ட வடிவமைப்புகளில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கமுடியும் - 2D

- IMAX 2D

- 4DX 2D

- PVR P[XL]

- DBOX

- ICE

- 4DE Motion யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களிலேயே மிகப்பெரிய வெளியீடாக இருக்கும் விதமாக ‘டைகர் 3’யை வெளியிடும் பணியில் யஷ்ராஜ் பிலிம்ஸ் இறங்கியிருக்கிறது. ஹிந்தி மட்டுமல்லாது, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் வெர்ஷன்களிலும் இப்படத்தை பார்த்து ரசிக்க முடியும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா