சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

கபாலியின் 5 பாடல்கள்: ஓர் அறிமுகம்
Updated on : 12 June 2016

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி இசை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து பாடல்களும் இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளன.



 



பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ராதிகா அப்தே நடிக்கிறார். அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மெட்ராஸ் கலையரசன், கிஷோர் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.



 



சந்தோஷ் நாராயணன் இசையில் மொத்தம் 5 பாடல்கள் இன்று வெளியாகியுள்ளன. டீசர் மூலம் ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான "நெருப்பு டா" பாடல் ரஜினிகாந்தின் வசனங்களுடன் ஆர்ப்பரிக்கிறது.



 



நதியென நான் ஓடோடி, மாய நதி ஆகிய பாடல்கள் மெலடி வரிசையில் நின்று ரசிக்க செய்கின்றன.



 



"உலகம் ஒருவனுக்கா" வழக்கமான சூப்பர் ஸ்டாரின் இன்ட்ரோ சாங் போல் அல்லாமல் புதிய வகையில் புல்லரிக்க செய்கிறது. இதில் வரும் வரிகளில் அரசியல் வாசமும் வீசி செல்கிறது.



 



வீர துறந்தரா மற்றுமொரு ராப் வகை பாடலாக அமைய, கபாலியின் 5 பாடல்களும் ஒவ்வொரு வகையில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா