சற்று முன்

பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |    முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |   

சினிமா செய்திகள்

துப்பறிவாளனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் நாயகன்!
Updated on : 21 June 2016

இயக்குநர் மிஷ்கின் தற்போது தனது உதவியாளர் இயக்கும் சவரக்கத்தி படத்தில் ராமுடன் இணைந்து நடித்துவரும் நிலையில், அதனை தொடர்ந்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தை இயக்குகிறார்.



 



இந்நிலையில், மிஷ்கினின் அடுத்த படத்தில் நடிக்கும் நாயகன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



 



100-க்கும் மேற்பட்ட படத்திற்கு பண முதலீடு செய்தவரும் பிரபல தயாரிப்பாளருமான ரகுநந்தன் தயாரிக்கும் இந்த படத்தில், மைத்திரேயா என்பவர் இயக்குனர் மிஷ்கின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.



 



கடந்த 2 வருடமாக மும்பையில் உள்ள நடிப்பு கல்லூரியில் பயின்ற மைத்திரேயா, தயாரிப்பாளர் ரகுநந்தனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



 



விஷால் நடிப்பில் உருவாகிவரும் துப்பறிவாளன் படம் முடிந்தவுடன் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் வேலைகள் முழுவீச்சில் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா