சற்று முன்

முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |    கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ அறிமுக புரோமோ வெளியானது!   |    சிறந்த திரைப்பட விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’   |   

சினிமா செய்திகள்

'கோல்டன் சினிமாஸ்' தியேட்டரில் உலக நாயகன்
Updated on : 04 May 2015

'கோல்டன் சினிமாஸ்' தியேட்டரில் உலக நாயகன் திரு.கமலஹாசன், ஜெயராம், நாசர்,ஆண்ட்ரியா, பூஜாகுமார், ரமேஷ் அரவிந்த், ஜிப்ரான் உட்பட படக்குழுவினர் அனைவருடனும் 'கோல்டன் சினிமாஸ்' திரையரங்கில் படத்தை ரசித்துப் பார்த்தனர். தங்களின் அபிமான நடிகருடன் அவரது படத்தைப் பார்த்தது, இந்த கோடை ஆரம்பமே துபாய் மக்களுக்கு 'கோடை வெப்பத்தை' தகர்க்கும் விதமாக அமைந்திருந்தது. அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதற்கு முன்னர் , தமிழ் எப்.எம். நடத்திய 'உத்தம வில்லன்' போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள் உலகநாயகனுடன் அளவலாவியப்படியே  உணவருந்தும் வாய்ப்பையும் பெற்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள். அமீரக மக்களுக்கு, 'உத்தம வில்லன்' படக்குழுவினரைச் சந்தித்தது , 

தங்கள் சொந்த பந்தங்களைப் பார்த்தது போல் இருந்தது. உடன் தமிழ் எப்.எம்.மின் நிர்வாக இயக்குனர் திரு.ரியாஸ் பாஷா மற்றும் திரு.ராம் இருந்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா