சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

சினிமா செய்திகள்

அப்பா படத்தை பார்க்குமாறு பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பள்ளி!
Updated on : 12 July 2016

சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள "அப்பா" திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



 



தற்போதுள்ள பள்ளி கல்வி சூழலை சரியாக கூறி, பெற்றோர்களுக்கு குழந்தைகள் வளர்ப்பு குறித்து பல்வேறு வழிமுறைகளை கூறும் இந்த படத்தை, தங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்து பிள்ளைகளின் பெற்றோர்களும் காண வேண்டும் என்று ஒரு பள்ளி வேண்டுகோள் விடுத்துள்ளது.



 



கோபிப்பாளையத்தில் உள்ள தூய திரேசாள் முதனிலைப் பள்ளியே, அப்பா படத்தை பார்க்குமாறு துண்டு பிரசுரங்கள் மூலம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.



 



"ஒவ்வொரு அப்பாவும் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம். வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில், அப்பா - பிள்ளைகளின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாழ்க்கைக்கான படமாக இது அமைந்துள்ளது " என்று அந்த துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



 



அந்நகரில் அப்பா திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் ஸ்ரீ வள்ளி திரையரங்கமும்,  பெற்றோர்களுக்கு கட்டண சலுகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா