சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

சினிமா செய்திகள்

தனுஷுக்கு வில்லனா விஜய் சேதுபதி?
Updated on : 13 July 2016

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "வட சென்னை" படத்தின் படப்பிடிப்பு 14-ஆம் தேதி தொடங்குகிறது.



 



மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இந்த படத்தின் நாயகியாக சமந்தா நடிக்கவிருந்தார். ஆனால் தற்போது அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத விதமாக வடசென்னை படம் குறித்த அசத்தல் தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



வடசென்னை படத்தில் தனுஷுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அனைவரின் கவனத்தையும் இந்த செய்தி ஈர்த்துள்ளது.



 



சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில், ஏற்கனவே சமுத்திரக்கனி மற்றும் டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா