சற்று முன்

'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |   

சினிமா செய்திகள்

கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் வாழ்த்து! எந்த முதல்வர்?
Updated on : 25 August 2016

"செவாலியே கமல்ஹாசனுக்கு" தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. அவரை வாழ்த்தியவர்களில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனும் இணைந்துள்ளார்.



 



உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கலை இலக்கிய துறையினருக்கு பிரெஞ்ச் அரசு வழங்கும் உயரிய விருதான "செவாலியே விருது" அறிவிக்கப்பட்டுள்ளது.



 



திரையுலகினர், தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



 



அந்த வரிசையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கையில், "பன்முக திறமையாளர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது கிடைத்திருப்பதால் எல்லையற்ற மகிழ்ச்சி. இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற உங்களது உழைப்புக்கு கிடைத்த வெற்றியே இந்த விருது" கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா