சற்று முன்

‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

சுந்தர்.சி-ன் பிரம்மாண்டப் படத்தில் நடிப்பாரா ஜெயம் ரவி?
Updated on : 29 August 2016

இயக்குநர் சுந்தர்.சி இதுவரை உருவாக்கிய படங்களிலேயே மிக பிரம்மாண்டமாக, அதிக பட்ஜெட்டில் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



 



ரூ.350 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு 'சங்கமித்ரா' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.



 



இசையமைப்பாளராக  ஏ.ஆர்.ரஹ்மானும், ஒளிப்பதிவாளராக அஸீம் மிஸ்ராவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.



 



முன்னதாக விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் அதிக நாட்கள் கால்ஷீட் தேவை பட்டதால் இதில் இணையவில்லை என்று கூறப்பட்டது. இறுதியாக இதில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகிவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று செய்திகள் கூறுகின்றன.



 



எனினும் ஜெயம் ரவி தரப்பிலிருந்து  இதுபற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதில் இணைவாரா என்பதை ஜெயம் ரவியே அறிவித்தால் தான் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா