சற்று முன்

‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |    முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |    டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு   |    Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!   |    மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |   

சினிமா செய்திகள்

காவிரி பிரச்சனையில் சாதாரண மக்களை தாக்காதீர்கள்: விஜய் சேதுபதி வேண்டுகோள்
Updated on : 13 September 2016

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு எதிர்வரும் 20-ஆம் தேதி வரை கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை தீவிரம் அடைந்துள்ளது.



 



அங்கு பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படும் காணொளிகள் மனதை உருக்குவதாக உள்ளது. தமிழர்களின் கடைகள், வாகனங்களும் சூறையாடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் ஒரு சில இடத்தில் தங்களது எதிர்ப்பை தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.



 



இத்தகைய அசாதாரண சூழலில் காணொளி மூலம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, காவிரி பிரச்சனையில் உணர்ச்சிவயப்பட்டு எந்த தனி மனிதரையும் தாக்க வேண்டாம். நமது கோரிக்கைகளை நியாமான முறையில் அரசாங்கத்திடம் முன்வைப்போம்.



 



தாயுக்கு நிகரான நம் மண்ணை நேசிக்கும் அதேவேளை, யாரையும் தாக்காமல் நமது உரிமையை முன்வைப்போம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா