சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

சினிமா செய்திகள்

அனைவரும் அரசியல்வாதிகள் தான் - விஷால்
Updated on : 20 January 2018

விஷால் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன்  இயக்கத்தில் விஷால், சமந்தா இணைந்து நடிக்கும் படம் இரும்புத்திரை. இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடமேற்று நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரை அரங்கில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட நடிகரும் தயாரிப்பாளருமான விஷால். இந்த விழாவில் நான் யாருக்கும் மலர் கொத்து கொடுத்து வரவேற்கவில்லை அது தேவையற்ற செலவு என்று நான் நினைக்கவில்லை அதற்க்கு பதிலாக நான் அனைவரை கை கொடுத்து வரவேற்றேன். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு அவர்களுடைய படிப்பு முன்னேற்றத்துக்காக கரம் நீட்டியுள்ளேன்.



என் அப்பா ஒரு மிலிட்டரி மேன். அவர் நானும் மிலிட்டரியில் வரணும் என ஆசைப்பட்டிருப்பார். நிஜ வாழ்க்கையில் இல்லை என்றாலும் நான் இது போன்ற படங்களில் மிலிட்டரி மேனாக வந்து சில நேரங்களில் ஷூட்டிங்கில் நடிப்பையும் மீறி சில விஷயங்கள் நிஜமாக நடந்து விடுகிறது. 



சமுதாய விஷயங்களை படத்துல சொல்லும்போது. அது கண்டிப்பாக சீக்கிரத்தில் மக்களிடம் சென்று சேர்கிறது. ஒரு நல்ல தயாரிப்பாளரை அறிமுகப்படுத்திய சந்தோஷத்தில் தைரியமாக மக்கள் நடுவில் அமர்ந்து படம் பார்ப்பேன். 



நான் ஏற்கனவே மக்களுக்கு சமூக சேவை செய்து கொண்டிருக்கிறேன். அனைவரும் என்னை எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்று கேட்டார்கள். அரசியல் என்பது ஒரு சமூக சேவை என்றால் நான் எப்பொழுதோ அரசியலில் வந்து விட்டேன். மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா