சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

சினிமா செய்திகள்

'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
Updated on : 19 July 2018

"போத"  படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார்  ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி.



சின்ன வயது முதலே எனக்கு  சினிமாவில் நடிக்க ஆசை... எனும் விக்கிக்கு., அதிலும்  கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி படிக்கும் போது சினிமாவில் நடிக்க ரொம்பவும் ஆசை. காரணம் .அவரது தந்தை   ராஜசேகர் .



பல வருடங்களுக்கு முன் 'எத்தனை மனிதர்கள்' உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய என்  தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை ... எனது ஆசை மற்றும் லட்சியமானது.. என்கிறார் விக்கி!



அதன் விளைவு ., சென்னைக்கு காலேஜ் ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக வந்த விக்கி .,  பெசன்ட் நகரில் உள்ள "ஆக்டர்ஸ்  ஸ்டுடியோ " எனும் பிரைவேட் ஆக்டிங் ஸ்கூலில்    நடிப்புக் கற்றபடி நடிக்க வாய்ப்பு தேடி இருக்கிறார்.



 



"வடகறி " , "அச்சமில்லை அச்சமில்லை" , "நிலா " உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னதும் , பெரிதுமான ரோல்களில் நடித்த படி ., தான் நடிப்பு கற்றுக் கொண்ட, பெசன்ட் நகர், "ஆக்டர்ஸ்  ஸ்டுடியோ " ஆக்டிங் ஸ்கூலிலேயே மற்றவர்களுக்கு நடிப்பு  கற்றுத் தந்தபடி ., கோடம்பாக்கத்தையே வலம் வந்தவருக்கு நண்பர்  கணேஷ்  மூலம் சுரேஷ் ஜி இயக்கத்தில்  "போத" பட வாய்ப்பு கிட்டியிருக்கிறது .



ஆமாம் ., விக்கிக்கு ., இப்படத்தில்  "ஆண் பாலியல் தொழிலாளி " வேடமாமாமே ? எனக் கேட்டால் ., "அது சும்மா ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே சார் ., மொத்த ஸ்க்ரிப்டிலும்,  சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு... என பணத்தை சேஸ் பண்ணிப் போறது தான் என் கேரக்டர்.... படத்தில் ஹீரோயினே இல்லன்னாலும் காமெடியாக கதை சொல்லப்பட்டிருக்கும் "போத" படத்தை  . பேமிலியா போய் பார்க்கலாம் சார் ... "என கேரண்டி சொல்கிறார் விக்கி. அதையும் பார்ப்போமே!

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா