சற்று முன்

“டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |   

சினிமா செய்திகள்

பிரதமரை வாழ்த்திய திரையுலகினரின் பைனல் லிஸ்ட்!
Updated on : 10 November 2016

புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து அறிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை, திரை பிரபலங்கள் பலர் ஆதரித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



 



முன்னதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தனுஷ் உள்ளிட்ட சிலரின் கருத்துக்கள் மட்டுமே வெளியாகின.



 



தற்போது யாரெல்லாம் பிரதமரின் இந்த நடவடிக்கையை வரவேற்று வாழ்த்தியுள்ளனர் என்பது வெளியாகியுள்ளது.



 



ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், ஏ.ஆர்.முருகதாஸ், விஷால், சித்தார்த், அதர்வா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அனிருத், ஆ.ஜே.பாலாஜி, எஸ்.வி.சேகர் என ஏராளமானவர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



 



இதில், புதிய இந்தியா பிறந்தது எனக் கூறி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு, நன்றி நாம் அனைவரும் இணைந்தே இந்த முயற்சியை செய்ய வேண்டுமென்று நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா