சற்று முன்

சைஜு ஸ்ரீதரனின் 'ஃபுட்டேஜ்' டிரெய்லர் வெளியாகியுள்ளது !   |    'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது   |    கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது! - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |    'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்   |    மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் கூட்டணியில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் முருகாற்றுப்படை டீம்
Updated on : 20 February 2015கடந்த ஆண்டு முருகானந்தம் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘முருகாற்றுப்படை’. இப்படத்தில் சரவணன் நாயகனாக நடித்திருந்தார். நவிகா நாயகியாக நடித்திருந்தார். கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்த இப்படத்திற்கு செந்தில் குமார் ஒளிப்பதிவை செய்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலான இடத்தை பெற்றது. தற்போது இவர்கள் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது. அப்புதிய படத்தை இயக்குனர் முருகானந்தம் இயக்க சரவணன் நடிக்கவுள்ளார். முதல் படத்தில் நகர வாழ்வியலை காண்பித்த முருகானந்தம், இப்போது எதார்த்தமான கிராமத்து மண்வாசனை படம் பிடிக்கவுள்ளார்.
இப்படத்தை கருணல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது. 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா