சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

நகர்வலம் திரைப்படத்தின் திரைப்படத்தின் வடிவம்சம்
Updated on : 05 March 2015

ரெட்கார்பெட்  நிறுவனத்தின்சார்பாகஎம். நடராஜன், என்.ரமேஷ்ஆகியஇருவரும்இணைந்து  தயாரிக்கும்  'நகர்வலம்' எனும்திரைப்படத்தில், கதைநாயகனாக 'காதல்சொல்லவந்தேன்' பாலாஜி, புதுமுகநாயகி 


தீக்ஷிதா, பாலா ,யோகிபாபு , 'நமோ' நாராயணன்  'வேட்டை 'முத்துக்குமார், இயக்குனர்மாரிமுத்து, ரிந்துரவி , 'அட்டக்கத்தி' வேலு , 'மதுபானக்கடை' ரவிஆகியோருடன்பலபுதுமுகங்கள்நடித்துள்ளனர்.


இப்படத்தில்நடிகர்பசுபதிஒருபாடலுக்குநடனமாடியுள்ளார்.இப்பாடலின்படபிடிப்புதற்போதுசென்னையில்உள்ளகண்ணகிநகரில்நடந்துவருகிறது,


படத்தின்  இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தைபற்றி , " சென்னைநகரில், குடிநீர்விநியோகிக்கும்  மெட்ரோவாட்டர்லாரிடிரைவரானநாயகன் , பலஎரியாகளுக்கு  குடிநீர்விடசெல்லுகையில் , ஓர்ஏரியாவின்அடுக்குமாடிகுடியிருப்பில்வசிக்கும்ஒருபெண்ணுடன்உண்டாகும்  காதலும், அதனால்ஏற்படும் பிரச்சனைகளும்தான்கதை. அதனைசென்னைமக்களின்வாழ்வியலுடன்கலந்துயதார்தமாகவும், சுவாரஸ்யமாகவும்திரைகதைஅமைக்கப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது " என்றார் .


மேலும், இதில்சென்னைபூர்விக மக்களின்வாழ்வியலைபிரதிபலிக்கும் கானாபாடலைநீண்டநாட்களுக்குபிறகு, 'கானாபுகழ்' இசையமைப்பாளர்தேவாஅவர்கள்  பாடியுள்ளார்.  


தொழிற்நுட்பகலைஞர்களாக​:


ஒளிப்பதிவு:தமிழ்தென்றல்,


இசை :பவன் ,


படத்தொகுப்பு:மணிகண்டபாலாஜி ,


கலை:தேவா,


சண்டைபயிற்சி: 'ஃபயர்' கார்த்திக் ,


நடனம்:கல்யாண் ,நந்தா,விமல்ராஜ், 


பாடல்கள்:மோகன் ராஜன்.


சென்னைநகரின்நெருக்கடிமிகுந்தபகுதிகளானஅண்ணாநகர், சைதாபேட்டை, கே.கே.நகர், கண்ணகிநகர்ஹௌசிங்க்போர்டுஏரியாபோன்றஇடங்களில்இதன்இறுதிகட்ட படப்பிடிப்புவேகமாகநடந்துவருகின்றது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா