சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் பிரச்சனையில் விஜய்யை இழுப்பது சரியா?
Updated on : 25 March 2016

தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் தலைமையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 



தற்போது தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் கலைப்புலி எஸ் தாணுவிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமாக இது கருதப்படும் நிலையில், இதனோடு விஜய்யை தொடர்புபடுத்தி பேசவும் தொடங்கிவிட்டனர்.



 



இதற்கு காரணம் தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர். இதேபோல் கலைப்புலி எஸ் தாணு, தற்போது வெளியாக இருக்கும் தெறி படத்தின் தயாரிப்பாளர்.



 



இது ஒருபுறமிருக்க,   பி.டி செல்வகுமார் விஜய்க்கு மிகவும் நெருங்கியவர், எனவே அவரை கேட்காமல் பி.டி செல்வகுமார் எந்த செயலிலும் ஈடுபடமாட்டார் எனக் கூறப்படுகிறது.



 



ஆனாலும், தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்சனையில், அவர்களின் படத்தில் நடித்தவர் என்ற காரணத்துக்காக விஜய்யை தொடர்புபடுத்துவது சரியா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.



 



புலி படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற பி.டி செல்வகுமார் நிதி பிரச்சனையில் சிக்கிக்கொண்டார். அங்கு அவருக்குபணத்தை அனுப்பி மீட்டது நான் தான். இதுபோல் ஏராளமான உதவிகளை நான் அவருக்கு செய்துள்ளேன். ஆனால்அவர் சம்மந்தமே இல்லாதவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதுதொடர்பாக வரும் 27-ஆம் தேதிதயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூடுகிறது" என்றார்.



இந்நிலையில், இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, "நேற்று வரை என்னோடு நெருக்கமாக இருந்த பி.டி செல்வகுமார் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா