சற்று முன்

‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |    சென்னை கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’ அனுபவ கல்வி மையம் தொடக்கம்   |    'அரிசி என்பது உணவு மட்டுமல்ல, உரிமையும் கூட' – உதயநிதி ஸ்டாலின் உணர்வுபூர்வப் பேச்சு   |    டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |   

சினிமா செய்திகள்

கேப்டனின் இடி முழக்கம்
Updated on : 28 July 2018

தம் சிம்மக்குரல் கர்ஜனையால் கேட்போரின் கவனத்தை வசீகரிக்கும் வித்தை  நடிகரும் தே.மு.தி.க.பொது செயலாளருமான  கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உரியது!



அவர்தம் முழக்கங்கள் தவறு செய்யும் அரசுக்கும்,ஊழல் புரியும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக அமைந்தன.



அதே நேரம் அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகவும் இருந்தது.மேலும் தமிழக மக்களின் நலனுக்காக  தொலைநோக்கு பார்வையுடன் அவர் பேசிய முழக்கங்கள்  மற்றும்  தே.மு.தி.க.வின் பொது கூட்டங்கள்,தேர்தல் பிரச்சாரங்கள்,மாநாடுகள்,நலத்திட்ட உதவிகள்,எதிர் கட்சி தலைவராக இருந்து செய்த சாதனைகள், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நடத்திய போராட்டங்கள் போன்றவற்றின் கம்பிர பேச்சுகள்  ,"கேப்டனின் இடி முழக்கம்"என்ற நிகழ்ச்சியின் மூலம் கேப்டன் டிவியில் வரும் ஆகஸ்ட் 1-ம்  தேதி முதல் தினமும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.



இடியோசைகளை மிஞ்சும் கேப்டனின் முழக்கங்கள் மறுஒளிபரப்பாக தினமும் காலை 7.30 மணிக்கு  கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்படுகிறது.காண தவறாதீர்கள்!!!

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா