சற்று முன்

ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |   

சினிமா செய்திகள்

கமல்ஹாசன் மீது ரசிகனின் கொந்தளிப்பு
Updated on : 13 August 2018

மதிப்பிற்குரிய தலைவர் கமல்ஹாசன் அவர்களே..எங்கள் பகுதிகளில் உங்களால் உங்கள் திரைப்படத்தையே வெளியிட்டு எங்களை ( ரசிகர்களை )  மகிழ்விக்க முடியவில்லை என்றால் நாளை நாட்டை நாட்டு மக்களை எப்படி பிரச்ச்சனைகளில் இருந்து மகிழ்விப்பீர்கள்.



 



இப்பொழுது ஆஸ்கார் ரவிச்சந்திரனை காரணம் காட்டி ஒளிந்து கொண்டது போல் அப்பொழுது ஒளிந்து கொள்ள முடியாது தலைவரே! 



 



பொருளாதாரம் இருப்பவர்கள் அருகிலுள்ள ஊர்களுக்கு சென்று பார்த்து வருகின்றனர். ஆனால் கஷ்டத்திலும் உங்கள் படத்தை தன் ஊரில் குடும்பத்துடன் பார்ப்பதற்க்கு ஏதுவாக பொருளாதாரத்தை வைத்திருக்கும் எளிமையான ரசிகன் தற்போது இருக்கும் சூழ்நிலையில், அவன் வெளி ஊர்களில் சென்று பார்ப்பதாக இருந்தால் அவன் ஒருவனுக்கே அது சரியாகி விடும் என்ற நிலையில் அவனும் பார்க்க முடியாமல் அவன் குடும்பத்துடனும் சென்று பார்க்க முடியாமல் தவிக்கும் மன உளைச்சலுக்கு உங்கள் பதில் என்ன ? 



 



சென்ற முறை உங்கள் படம் வெளியாகாமல் போனபோது உங்களுக்கு இருந்தது போல் தான் எங்களுக்கும் வேதனை இருந்தது அதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். நீங்கள் மட்டுமல்ல உலகறியும். இந்த முறை எங்கள் பகுதிகளில் மட்டும் படம் வெளிவராமல்  நாங்கள் படும் வேதனைகளை நீங்கள் ஏன் உணரவில்லை.

தன் சொற்ப வருமானத்தில் மிச்சம் செய்து உங்களுக்காக திரை அரங்க வாசலில் பேனர்கள் வைக்க காத்திருந்த ரசிகனை ஏன் ஏமாற்றி வீட்டிர்கள். முதல் பாகத்திலேயே உங்களின் பொருளாதாரம் மேம்பட்டு விட்ட செருக்கா ? 



 



இன்றாவது வந்து விடாதா என்ற ஏக்கத்துடன் தினசரி காலை பேப்பரில் சினிமா பக்கத்தில் எங்கள் ஊர் திரை அரங்க பெயர்கள் இல்லாமல் மாபெரும் வெற்றி, சூப்பர் ஹிட்  என்று போலியாக வெளிவரும் விளம்பர படத்தை கண்டு வேதனையுடன் உங்களின் உண்மை ரசிகர்களில்  நானும் ஒருவனாய்  



 



 புதுமை நாயகன்



அறிவு.



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா