சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் ஆவேசம் பேச்சு - நானே இறங்கி போராடி இருப்பேன்
Updated on : 13 August 2018

கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை..



 





தமிழ்நாடு ஒரு ஆகப்பெரிய ஆளுமையை இழந்து தவிக்கிறது



 





50 ஆண்டுகள் தி.மு.க வின் தலைவராக இருந்துள்ளார்,

பல்வேறு வெற்றி, தோல்வி,துரோகம், என எல்லாவற்றையும் கடந்து கட்சியை வழி நடத்தியவர்



 





ஒன்று எனக்கு தோழனாக இரு இல்லை எனக்கு எதிரியாக இரு, அப்போது தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என நிரூபித்தவர்



 





உலகளாவிய தலைவர்கள்  தமிழகம்  வரும் போது கலைஞரை சந்திப்பார்கள்,

 இனி யாரை சந்திப்பார்கள் என தெரியவில்லை..



 





அ.தி. மு. க உருவானதே கலைஞரால் தான், அது அவருடன் பயணித்தவர்களுக்கு தெரியும்



 



நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை அரசியல் தலைவராக மாற்றியவர்



 





ஒரே படத்தின் மூலம் சிவாஜி யை சூப்பர் ஸ்டாராக மாற்றியவர்



 





அவருடன் நெருங்கி பழகிய சந்ததர்ப்பம் என் வாழ்வின் ஆக சிறந்த தருணம்



 





இந்திய அளவில் அவ்வளவு பெரிய தலைவர்கள் எல்லாம் அவ்வளவு நேரம் காத்திருந்த போது



 





கலைஞர் இறுதி சடங்கு நடைபெற்ற மெரினா கடற்கரைக்கு

தமிழக முதல்வர் மற்றும் சகாக்கள்  வாராதது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாத ஒன்று



 





நீங்கள் என்ன எம்.ஜி. ஆர், ஜெயலலிதா போன்று அவ்வளவு பெரிய ஆளுமைகளா என கேள்வி எழுப்பினார்



 





மெரினாவில் இடம் தரக்கூடாது என்று அரசு ஒரு வேளை மேல் முறையீடு செய்திருந்தால் நானே வீதியில் இறங்கி போராடி இருப்பேன்...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா