சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

தனி ஒருவன் தந்த இமேஜ்; தமிழ், இந்தி, தெலுங்கில் அரவிந்த் சாமி பிஸி
Updated on : 01 April 2016

தளபதி, ரோஜா, பம்பாய் என மணிரத்தினத்தின் தலைசிறந்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அரவிந்த் சாமி, தற்போது மீண்டும் முழு வீச்சில் நடிப்பில் இறங்கியுள்ளார்.



 





நடிகரும், தொழிலதிபருமான அரவிந்த் சாமி நடிப்பிற்கு சிறிய இடைவெளி விட்டிருந்தார். தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு அவரின் இந்த இடைவெளி நொறுங்கி போனது.



 





அரவிந்த் சாமிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், அவர் போகன் படத்தில் ஜெயம் ரவியுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.



 



இந்நிலையில் மீண்டும் பாலிவுட் செல்வதற்கு அவருக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. டியர் டேட்(Dear Dad) எனும் இந்தி படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



 





அறிமுக இயக்குநர் தனுஜ் இயக்கும் இந்த படம், 14 வயது மகனுக்கும் 45 வயது தந்தைக்கும் இடையே உள்ள உறவைச் சொல்லும் படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தமிழிலும் தயாராகும் இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு படம் ஒன்றிலும் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா