சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

பிரபல நடிகர் நடிகையர் நடிக்க காசியாத்திரை - 2 படமாகிறது
Updated on : 05 February 2019

சென்னையில் 300 மேடைகளில் சுருளிராகனை கதாநாயகனாக வைத்து எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வி.சி.குக காதன் கதை வசனத்தில் நாடகமாக நடத்தப்பட்டது.



பின்னர்  சுருளிராகன், தேங்காய் சீனிவாசன், சோ, வி.கே.ராமசாமி, மனோரமா, ஸ்ரீகாந்த், எம்.ஆர்.ஆர்.வாசு.போன்ற அன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்களை வைத்து வைத்து திரைப்படமாக வெளிவந்து வெற்றிப் படமாக ஓடியதுதான் "காசி யாத்திரை "படம்.



| கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றிப் படத்தை அடுத்து | காசியாத்திரை படத்தை ரீமேக் செய்ய இராமநாராயணன் ஆலேசித்தார்.



ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி உட்பட முன்னணி நடிகர்கள் படத்தை வெளிநாட்டு உரிமை வாங்கி வினியோகம் செய்து லாபம் ஈட்டிய மனோன்ஸ் சினிகம்பைன்ஸ் நிறுவனம் "காசி யாத்திரை - 2 " படத்தை தயாரிக்க வி.சி.குகநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரிடம் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் வாங்கி உள்ளது. 



இதில் நடிப்பதற்கு பிரபல நடிகர்கள் மற்றும் நடிகையரிடம் பேசி வருகின்றது. இராம நாராயணின் பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் பத்து படங்களுக்கு மேல் இயக்கியவருமான புகழ்மணி இப்படத்தின் டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுள்ளார். இராம நாராயணனிடம் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இதிலும் பணிபுரிய உள்ளார்கள்.





250 படங்களுக்கு கதைகளை பல மொழி படங்களுக்கு வழங்கிய வி.சி.குகநாதன் அவர்களுக்கு இந்த வருடம் திரை உலகிற்கு வந்து 50 வருடமாகிறது. அவரிடம் மேலும் பிரபல முன்னணி பட நிறுவனங்கள் கதைகள் கேட்டுள்ளனர். 



அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ள வி.சி.குகநாதனிடம் இது குறித்து கேட்டபோது, " தமிழ் திரை உலகில் மீண்டும் கதாசிரிWர்களின் காலம் துவங்குவது மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. என்னைப் போல் திரை உலகில் இன்னும் நிறைய கதாசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் திரை உலகம் பயன் படுத்த வேண்டும். 



இந்த படம் மார்ச் மாதம் 6 ஆம் தேதி படப்பிடிப்பு இடைவிடாமல் வளர்ந்து மே மாதம்  "காசியாத்திரை 2 " திரைக்கு வர உள்ளது"

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா