சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

சோனாவின் புது அவதாரம்
Updated on : 12 February 2019

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளின் காலம் சில வருடங்கள் மட்டும் தான் எவ்வளவு தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு சில கவர்ச்சி நடிகைகளை தவிர மற்ற அனைவரும் காலப்போக்கில் மறைந்து போய்விட்டனர் ஆனால் இந்த நிலையில் இருந்து சற்று வித்தியாசமானவர் நடிகை சோனா 



தமிழ் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் சோனா. குசேலன், பத்துக்கு பத்து உள்ளிட்ட பல படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். சில படங்களில் நடிகர் வடிவேலு மற்றும் விவேக்குடன் ஜோடியாக நடித்து காமெடியும் செய்திருப்பார். 



சில காலமாக கவர்ச்சிவேடங்களில் நடிக்காமல் ஒதுங்கி நல்ல வாய்ப்புக்காக காத்து இருந்த அவருக்கு மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வரவே ஒப்பம் போன்ற மலையாள படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றார்.மேலும் தமிழில்  நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபொழுது ஸ்டார் குஞ்சுமோன் தயாரிப்பில் வி விநாயக் நடிப்பில்  அவதாரவேட்டை படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியுள்ளனர்.  கதையும்  கதாபாத்திரமும் பிடித்துப்போனதாலும் இதுவரை தான் ஏற்றிராத கதாபாத்திரமாக இருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.



அவதார வேட்டை கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 8ம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது.மேலும் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும் ,இறுதிக்காட்சியில் வரும்  சண்டை காட்சியும் மிகுந்த வரவேற்பைப்பெற்றது.இந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால்  இனி வரும் காலங்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள கதைக்கு முக்கியத்துவம் தரவுள்ளதாக கூறியுள்ளார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா