சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

ஓவியாவை ஓரங்கட்டிய ஜூலி
Updated on : 02 March 2019

தன் இஷ்டப்படி நடப்பேன், நடிப்பேன் என்பது எல்லாம் சரி. அதற்காக இவ்வளவு மோசமாகவா நடிப்பது என்று அவர் மரியாதையை வைத்திருந்தவர்கள் கூட முகம் சுழிக்கும் படி நடித்துள்ளார் 90 எம்.எல் படத்தில். 



 





”இளசுகளுக்கு இது தான் பிடிக்கும்” என்ற எண்ணத்தில் மிக மிக கேவலமான ஒரு படமாக ‘90 எம்.எல்’ படத்தை எடுத்திருப்பதாக படம் பார்த்தவர்கள் வசைப்பாடுகிறார்கள். இத்தனைக்கும் இந்த படத்தை இயக்கியிருப்பவர் ஒரு பெண் இயக்குநர்.



 





பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழகத்தின் செல்லப்பிள்ளையாகவே  மாறிய ஓவியா, இப்படி ஒரு படத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அவரை வாழ்த்திய மக்கள் இன்று அவரை தகாத வார்த்தைகளால் வசைபாடுகிறார்கள்.



 





ஜூலி திட்டி ஓவியாவை கொண்டாடிய சமூகவலைதளங்கள் கூட இன்று ஓவியாவை விட ஜூலி எவ்வளவோ மேல், இத்தனைக்கும் அவர் தமிழச்சி. அவர் ஒரு போதும் இப்படிப்பட்ட கேவலமான படங்களில் நடிக்க மாட்டார், என்று கமெண்ட் கொடுக்கிறார்கள்.



 





படம் ரிலிஸாவதற்கு முன்பு, நான் என்ன நிர்வாணமாகவா நடித்தேன், என் இஷ்ட்டம், நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், நடப்பேன், என்று கெத்தாக பேசி வந்த ஓவியா, 90 எம்.எல் குறித்து பேசுவதால், அம்மணி ரொம்பவே பயந்து வெளியே எங்கும் செல்லாமல் தனது வீட்டுக்குள்ளேயே தன்னை சிறை வைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா