சற்று முன்

நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |   

சினிமா செய்திகள்

சமந்தாவை கடுப்பேற்றிய ரசிகர் - வைரல் வீடியோ இதோ
Updated on : 22 February 2020

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டு ஆந்திர மாநிலத்தில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் சமந்தாவின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.



 



 



தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் ஹீரோயினாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இதே படத்தில் நயன்தாராவும் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார்.



 



 



சமந்தா தான் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து செல்வது வழக்கும். அந்த வகையில், அவர் நடிப்பில் வெளியான ‘ஜானு’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து சென்றார்.



 



 



சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை மீது நடக்கும் போது, அவரை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர், அவருடன் நடந்து சென்றதோடு, அவரை புகைப்படம் எடுத்தவாறு செல்ல, கோபமடைந்த சமந்தா, அவரை “இங்க பாரு நடந்தா ஒழுங்கா நட, இந்த போட்டோ எடுக்குற வேலலாம் வேணாம்” என்று எச்சரித்தார்.



 



 



சமந்தாவின் இந்த எச்சரிக்கை வீடியோ தெலுங்கு மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா