சற்று முன்

இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |   

சினிமா செய்திகள்

48 மணி நேரத்தில் 'What the Uff' பாடல் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை
Updated on : 10 March 2021

Think Originals வெளியீட்டில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலக்கியிருக்கும் “What the Uff”  பாடல் வெளியான 48 மணிநேரத்தில் YouTube தளத்தில்1 மில்லியனுக்கும் மேலான பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது. உலக மகளிர் தினத்தை  கொண்டாடும் பொருட்டு, சிறப்பு பாடலாக வெளியான இப்பாடல், ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. 



 





ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஹரிகா நாராயணன் பாடியுள்ள இப்பாடலை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இப்பாடலின் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார். நெல்சன் வெங்கடேசன், கற்பகம், சாருமதி, தீபிகா தியாகராஜன், வைஷ்ணவி கண்ணன் பின்னணியில் குரல் தந்துள்ளனர். 



 





 



இப்பாடலின் வரிகள் தற்போதைய நவீன காலத்தில், ஒரு பெண் மீது விழும் முன்முடிவுகளை, அவளை ஒரு கோட்டுக்குள் அடைப்பதை

அழுத்தமாக விமர்சிப்பதாக அமைந்துள்ளது. 



 





சுயாதீன கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் அழகான பாடல்களை Think Originals தொடர்ச்சியாக தந்து வருகிறது. “What the Uff” பாடல் அதன் மகுடத்தில் மற்றுமொரு சிறகாக அமைந்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா