சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

கார்த்திக், சுகன்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு
Updated on : 10 March 2021

 'சின்ன ஜமீன்' ராஜ்கபூர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக சுகன்யா நடித்திருந்தார். 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ஜோடி ஜெயமுருகன் என்பவர் இயக்கி வரும் 'தீ இவன்’ படத்தின் மூலம் இணைகிறார்கள். 



 



மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்த்திகா, ஜான் விஜய், சிங்கம் புலி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இந்த படத்தின் கதைக்கு கார்த்திக் மிகவும் பொருத்தமானவர் என தான் கருதியதால் அவரை நாயகனாக ஒப்பந்தம் செய்ததாகவும் நீண்ட இடைவெளிக்குபின்  சுகன்யா அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளதாகவும் இயக்குனர் ஜெயமுருகன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 



 



மேலும் இந்த படம் சமுதாய கருத்துக்களை தெரிவிக்கும் ஒரு படம் என்றும், தீமைகளை அழிக்க கூடியவன் என்பதுதான் இந்தப் படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



 





 



 இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்றும் இயக்குனர் ஜெயமுருகன் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா