சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சியை வழங்கவுள்ள அரசுக்கு தமிழ் சகா வாழ்த்துக்கள்
Updated on : 19 May 2016

2016 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்று மாண்புமிக தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.



 



இந்த மாபெரும் வரலாற்று வெற்றியை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடிவரும் நிலையில், நாமும் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லித்தானே ஆகவேண்டும்!



 



மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு, தமிழ் சகா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை நாம் இங்கு தெரிவித்துக்கொள்கிறோம்.



 



தமிழகத்தை வளமிக்க ஓர் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கும் நல்லாட்சியை இந்த அரசு அளிக்குமெனவும், தமிழக மக்களின் வாழ்வு சிறக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் என்கிற நம்பிக்கையோடு நமது வாழ்த்துக்கள்...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா