சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பிச்சைக்காரன், சைத்தான் வித்தியாசமான டைட்டில்களுக்கு விஜய் ஆண்டனி விளக்கம்
Updated on : 27 May 2016

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் என மிக வித்தியாசமான தலைப்பில் விஜய் ஆண்டனி படங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன. இந்த தொடர்ச்சியில் தற்போது 'சைத்தான்' இணைந்துள்ளது.



 



புதுமுக இயக்குனர் பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்க, அருந்ததி நாயர், பைக் பந்தயங்களில் கலக்கி கொண்டிருக்கும்  அலிஷா அப்துலா மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



"என் படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை நான் தேர்வு  செய்யவில்லை. அவை அனைத்தும் தாமாகவே அமைகிறது" என்று வித்தியாசமான தலைப்புகள் பற்றி விளக்கமளித்துள்ளார் விஜய் ஆண்டனி.



 



மேலும் இந்த படம் குறித்து விஜய் ஆண்டனி குறிப்பிடுகையில், "என்னை பொறுத்தவரை கதையை விட கதையின் கரு தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணைக்கும். அந்த வகையில் நான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த 'சைத்தான்' திரைப்படம், கண்டிப்பாக மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு அனைத்து  வகையிலும் இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா