சற்று முன்

ஜூன் 29 முதல் திரையரங்குகளில் 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி'   |    தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் “ஹர்காரா” ஃபர்ஸ்ட் லுக்!   |    இசைஞானியின் ஆசியுடன் புதிய படத்தை பூஜையுடன் துவக்கினார் இயக்குநர் பாரதி கணேஷ்!   |    'ஜென்டில் மேன்-2' மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் ஆஸ்கர் வின்னர்  இசையமைப்பாளர்!   |    #Nikhil20 படத்தின் தலைப்பு 'சுயம்பு' என வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட லுக் வெளியாகியுள்ளது!   |    என்னை பெண்ணியவாதியா என்று கூட கேட்டார்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்   |    மிரள வைக்கும் மோஷன் வீடியோவுடன் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!   |    கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 'ஜப்பான்' படத்தின் சிறப்பு டீசர் வெளியீடு!   |    55வது பிறந்தநாளில் ஒரு முதிய பெண்மணியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ரகுமான்!   |    35 ஆண்டுகளாக நான் காளி வேடம் போட்டேன் - நடிகர் டி. குமரன்   |    சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!   |    மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கும் 'உன்னால் என்னால்'   |    பல நாட்டு திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ONE திரைப்படத்தின் டிரைலர்   |    “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    தளபதி விஜய்யுடன் 68-வது படத்திற்காக அவருடன் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!   |    ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படத்தின் இசை வெளியீட்டு விழா!   |    ஐந்து மொழிகளைச் சேர்ந்த ஐந்து சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிடவுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷனில் 'கொட்டுக்காளி'   |    அஜித்குமாரின் நீண்ட கால விருப்பம்!   |    'ஃபுட்டேஜ்' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் மிகப்பிரபலமான எடிட்டர்!   |   

சினிமா செய்திகள்

லைகா சார்பில் தமிழ்க்குமரன் அஜித்துக்கு ஆறுதல்
Updated on : 28 March 2023

அஜித்தின் தந்தை சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு நேரிலும் தொலைபேசிகளிலும் சமூக வலைதளங்களிலும் பலர் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தமிழ்குமரன் மற்றும் இயக்குனர் மகிழ்திருமேனி ஆகிய இருவரும் அஜித்தை சந்தித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.  இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ் குமரன் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘ஏகே 62’ படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு  அடுத்த மாதம் வரும் என தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அஜித் விரைவில் இரண்டாவது கட்ட உலக பைக் சுற்றுப்பயணத்தை இருப்பதாலும் அதனால் ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பை அதற்க்கு முன்பே முடித்து விடுவார் என்றும் கூறப்பட்டது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா