சற்று முன்

டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    ‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்   |    இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்   |    10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |   

சினிமா செய்திகள்

ஒரே நாளில் மூன்று முக்கிய படங்கள்
Updated on : 04 June 2016

எதிர்வரும் ஜூன் 17-ஆம் தேதி சுந்தர்.சி நடிக்கும் முத்தின கத்திரிக்கா, அம்மா கணக்கு, ஜோக்கர் என மூன்று முக்கியமான படங்கள் வெளியாகின்றன.



 



மலையாளத்தில் வெற்றியடைந்த வெள்ளி மூங்கா படத்தின் ரீமேக்கான "முத்தின கத்திரிக்கா" படத்தில் சுந்தர்.சி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடித்துள்ளார். யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜூன் 17-ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.



 



காக்கா முட்டை, விசாரணை படங்களை தொடர்ந்து தனுஷ் தயாரித்துள்ள  "அம்மா கணக்கு" படமும் இதே நாளில் வெளியாகிறது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ரேவதி, அமலா பால், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.



 



இதேபோல் குக்கூ படத்தை இயக்கிய ராஜூ முருகன் இயக்கியுள்ள "ஜோக்கர்" படமும் ஜூன் 17-ல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா