சற்று முன்

பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |    முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |    டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு   |    Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!   |    மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |   

சினிமா செய்திகள்

தினேஷோடு மீண்டும் இணைந்த திருடன் போலீஸ் கூட்டணி
Updated on : 01 July 2016

ஒரு நாள் கூத்து படத்தின் வெற்றிக்கு பிறகு தினேஷ், நந்திதா உள்ளிட்டவர்களின் நடிப்பில் மீண்டும் கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படம் "உள்குத்து".



 



ஏற்கனவே கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ஒரு நாள் கூத்து திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமின்றி, நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.



 



அந்த வகையில் கெனன்யா பிலிம்ஸ், தினேஷ், பால சரவணன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.



 



குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்தில் இயற்கை அழகோடு படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படத்தில் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமான், பாண்டிய  படப்புகழ் ஷரத், திலீப் சுப்பாராயன் மற்றும் பிரபல சமையல் வல்லுநர்  செப் தாமோதரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இந்த படத்தை இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, KL பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார்.



 



ஜூலை முதல் வாரத்தில் படத்தின் டீசரும், மூன்றாவது வாரத்தில் இசையும் வெளியிடப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா