சற்று முன்

ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |   

சினிமா செய்திகள்

சர்வர் சுந்தரம் படத்தின் மூலம் சந்தோஷ் நாராயணன் இசையில் பாட வாய்ப்பு!
Updated on : 08 July 2016

சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதேவேளை அவரது அடுத்தப்படமான "சர்வர் சுந்தரம்" திரைப்படம் குறித்த பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.



 



அதற்கு காரணம் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மூலம் இளைஞர்களுக்கு கிடைக்கப் போகும் அரிய வாய்ப்புதான்.



 



இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் வகையில் பாடகர் போட்டி ஒன்றை நடத்தி, அதில் சிறந்த பாடகராகவோ - பாடகியாகவோ தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு சந்தோஷ் நாராயணன் இசையில் பாடும் வாய்ப்பை அளிக்க உள்ள்னர்.



 



ஆர்வம் உள்ளவர்கள் தங்களது குரலை எதிர்வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். சிறந்த குரலுக்கு சொந்தக்காரர் சர்வர் சுந்தரம் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடலாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா