சற்று முன்

பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |    முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |    டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு   |    Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!   |    மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |   

சினிமா செய்திகள்

'பவர்' இல்லா விஜய்யின் புலி
Updated on : 11 February 2015

விஜய்யின் புலி படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லையாம். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் புலி. ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் என படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். அதில் ஸ்ருதி விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார். புலி படத்தில் பரோட்டா சூரி, சத்யன், கருணாஸ் என காமெடி பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசன் புலி படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஐ படத்தை அடுத்து பவர்ஸ்டார் விஜய் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. பவர் ஸ்டார் தவிர நான் கடவுள் ராஜேந்திரனும் புலி படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பவரும், ராஜேந்திரனும் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். விஜய் புலியை முடித்த கையோடு அட்லீயின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா