சற்று முன்

காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

ஆதவ் கண்ணதாசன் படத்தில் மீண்டும் களமிறங்கும் ஜோஷ்வா ஸ்ரீதர்!
Updated on : 25 July 2016

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நாயகனாக நடிக்கும் "பகல்" படத்தின் மூலம், மீண்டும் தனது அடுத்தக்கட்ட இசைப் பயணத்தை தொடங்கவுள்ளார் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர்.



 



காதல், கல்லூரி போன்ற சிறந்த படங்களுக்கு இசையமைத்த ஜோஷ்வா ஸ்ரீதர், அதன்பின்னர் பெரிய அளவில் எந்த படத்துக்கும் இசையமைக்கவில்லை. இந்நிலையில், இசையில் மறு அவதாரம் எடுக்கும் வகையில் ஒரு நல்ல கிராமத்து கதைக்களம் கொண்ட "பகல்" படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.



 



ஆதவ் கண்ணதாசன் - அருந்ததி நாயர்  ஜோடி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் எழில் பரத் இயக்குகிறார். அரண் தயாரிப்பு நிறுவனம் இதனை தயாரிக்கிறது.



 



அழகனா கிராமத்து கதைக்களம் கொண்ட படமாக இது இருந்தாலும், பெரிய பொருட்செலவில் தேனி, பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.



 



இதனால், இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதருக்கு மட்டுமின்றி, இளம் நாயகன் ஆதவ் கண்ணதாசனுக்கும் இந்த படம் திருப்புமுனையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா