சற்று முன்

யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |    நீருக்கடியில் பயிற்சி எடுப்பது போன்ற தத்ரூபமாக காட்சிகளுடன் வெளிவரவிருக்கும் 'தென் சென்னை'   |    ரத்தம் தெறிக்க தெறிக்க, காதலைச் சொல்லும் 'ஹேப்பி எண்டிங்' டைட்டில் டீசர் வெளியீடு!   |    ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!   |    ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா தயாரித்து, இயக்கும் 'சீதா பயணம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!   |    'முரா' படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது   |    'கேம் சேஞ்சர்' படத்தின் வட இந்திய விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!   |    என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் - நடிகர் சூர்யா   |    'சாரி' திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!   |    'நந்தன்' படத்தை மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!   |    பிரைம் வீடியோவின் அதிரடி ஆஃபர்!   |    ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்   |    டாப் 4 இல் இடம்பிடித்த 'போகுமிடம் வெகு தூரமில்லை' மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு!   |    'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!   |    #BB4 படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டது   |    ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!   |    ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்த 'மொய் விருந்து'   |    'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா 2 ' படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது!   |    பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ள #BB4 திரைப்படம்!   |   

சினிமா செய்திகள்

ஒட்டுமொத்த சினிமாவும் ஸ்தம்பித்தது; இன்று இரண்டு ஷோக்கள் மட்டுமே!
Updated on : 16 September 2016

காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தர கோரியும், கன்னடர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் முழு வீச்சில் நடைபெறுகிறது.



 



அனைத்து அரசியல் இயக்கங்கள், பல்வேறு தரப்பினர் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அனைத்து சினிமா சார்ந்த சங்கங்களும், சின்னத்திரை சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.



 



தென்னிந்திய நடிகர் சங்கம், திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சங்கம்,  பெப்சி, திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திரைத்துறை அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.



 



அதன்படி இன்று சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள், பாடல் பதிவு, டப்பிங், எடிட்டிங் உட்பட அனைத்து பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் காலை, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.



 



6 மணிக்கு மேல் ஈவ்னிங் மற்றும் செக்கண்ட் ஷோ மட்டுமே இன்று திரையிடப்படுமென திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர்அபிராமி  ராமநாதன் அறிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா