சற்று முன்

பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |    முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |    டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு   |    Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!   |    மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |   

சினிமா செய்திகள்

ரஜினிகாந்தை சந்தித்து கனவை நிஜமாக்கிய டோனி!
Updated on : 24 September 2016

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.



 



முன்னதாக, டோனியின் வாழ்க்கையை சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள  "எம்.எஸ்.டோனி - தி அன்டோல்ட  ஸ்டோரி" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.



 



இதில் கலந்துக்கொண்ட டோனி, ரஜினிகாந்தை சந்திப்பது குறித்து கூறியதோடு, “என் வழி தனி வழி” என ரஜினிகாந்த் வசனத்தை பேசி அசத்தினார்.



 



தொடர்ந்து படத்தில் டோனியாக நடித்துள்ள சுஷாந்த் சிங் ராஜ்புட் உள்ளிட்டவர்களுடன் சென்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷின் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்தார்.



 



இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த டோனி, "ரஜினிகாந்தை சந்தித்த இந்த நாளை மறக்க முடியாது, இது எனது நீண்ட நாள் கனவு" என்றார்.



 



தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள "எம்.எஸ்.டோனி - தி அன்டோல்ட  ஸ்டோரி" திரைப்படம், வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா