சற்று முன்

ஜப்பானை கலக்க வரும் ‘புஷ்பா2: தி ரூல்’, டோக்கியோவில் புரமோட் செய்து வரும் அல்லு அர்ஜுன்!   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் கனவு கூட்டணி பிரம்மாண்ட மெகா திரைப்படம்!   |    Letterboxd வரலாற்றில் சாதனை – இந்திய அறிமுக இயக்குநராக உலக டாப் டென்னில் அபிஷன் ஜீவிந்த்!   |    ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது   |    ‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!   |    சீனு ராமசாமியின் ‘நிலத்தவள்’ கவிதை நூல் வெளியீடு   |    கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் பிரம்மாண்ட பொங்கல் வெளியீடு “வா வாத்தியார்”   |    இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது   |    வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!   |    திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்   |    சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!   |    சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!   |    100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'   |    ’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!   |    பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!   |    அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!   |    பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!   |    யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!   |   

சினிமா செய்திகள்

திரைப்பட விழாக்களில் கவனம் பெரும் 'சிகை'
Updated on : 04 October 2016

மதயானை கூட்டம், கிருமி என தொடர்ந்து தரமான திரைப்படங்களில் நடித்து வரும் கதிர், அடுத்ததாக  "சிகை" திரைப்படத்தில் நடித்துள்ளார்.



 



கதிர் மாறுபட்ட பெண் தோற்றத்தில் நடிக்கும் இந்த திரைப்படம், ஐதராபாத்தில் நடைபெற்ற "ஆல் லைட்ஸ் இந்தியா" சர்வதேச திரைப்பட விழாவில் (All Lights India International Film Festival) திரையிடப்பட்டுள்ளது.



 



காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ள இந்த திரைப்படம், சிறந்த அறிமுக இயக்குனர்களின் படங்களுக்கான சர்வதேச போட்டி பிரிவில் திரையிடப்பட்டது.



 



அதுமட்டுமின்றி, "Network for the promotion of asian cinema" விருதுக்கான இறுதிப் பட்டியலிலும் சிகை இடம்பெற்றுள்ளது.



 



நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அனுசரண் படத்தொகுப்பு செய்துள்ளார். ரோன் யோஹன் இசையமைத்துள்ளார்.



 



சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்று வரும் சிகை, விரைவில் திரையரங்கங்களில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா