சற்று முன்

சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |   

சினிமா செய்திகள்

ராமின் 'தரமணி' வெளியீடு அறிவிப்பு!
Updated on : 28 October 2016

ரசிகர்களை நீண்ட நாட்களாக எதிர்பார்க்கவைத்துள்ள 'தரமணி' படத்தின் இசை நவம்பர் 20-ஆம் தேதியும், படம் டிசம்பர் 23-ஆம் தேதியும் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.



 



கற்றது தமிழ், தங்க மீன்கள் ஆகிய படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குநர் ராம் மூன்றாவதாக தொடங்கிய திரைப்படம் 'தரமணி'.



 



வசந்த் ரவி, ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



 



ராமின் படங்களுக்கும், பேச்சுக்கும் பெரிய ரசிகர் வட்டம் இருந்து வரும் நிலையில், தரமணி நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



 



விரைவில் மிஷ்கினுடன் இணைந்து ராம் நடித்துள்ள 'சவரக்கத்தி' வெளியாகவுள்ளது. மேலும் மம்மூட்டி, ஆனந்தி, தங்க மீன்கள் சாதனா நடிக்கும் 'பேரன்பு' படத்தையும் ராம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா